Take a fresh look at your lifestyle.

குண்டுவீச்சிலிருந்து பாதுகாப்பது

சிறிலங்கா விமானப்படைகளின் தாக்குதலில் இருந்து தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட கைநூல். 1987க்கு முன்னர் வீடு வீடாக வினியோகிக்கப்பட்டிருந்தது. குண்டுவீச்சிலிருந்து பாதுகாப்பது