தாயக நிகழ்வுகள்

தேசத்தின் குரல் எழுதிய விடுதலை நூல் வெளியீடு நிகழ்வு

தமிழீழ திருநாட்டின் தேசத்தின் குரல் திரு. அன்டன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான விடுதலை நூல்

16.05.2004 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வெளியீடு செய்யப்பட்டது