தாயக நிகழ்வுகள்

ஆங்கில புலமை பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி  வைக்கப்பு

17.12.2007  அன்று தமிழீழ  அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்களால் ஆங்கில புலமை பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி  வைக்கப்பட்டது