வணக்கம்.!

எமது அன்புத்தமிழ் உறவுகளே உங்களிடம் இருக்கும் தமிழீழ விடுதலைப்போராட்டம் சார்ந்த ஆவணங்கள் வெறும் காகிதமோ அல்லது செய்தியோ இல்லை அது தமிழர்களின் போராட்டவரலாற்றுச்சரித்திரமாகும் .அந்த சரித்திரத்தை எமது அடுத்த தலைமுறையினரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் உங்களிடம் இருக்கும் தமிழினம் சார்ந்த வரலாறுகள் ,தமிழீழ விடுதலைப்போராட்டம் சார்ந்த ஆவணங்கள் இருப்பின் அதை எங்களுக்கு tamileelamarchive2009@gmail.com என்ற மின்னஞ்சல்
ஊடாக எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு அன்புடனும் ,உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம் .

-தமிழீழ ஆவணக்காப்பகம்

தமிழீழ ஆவணக் காப்பகம்