தமிழீழ விடுதலை போராட்டத்தில் 40 ஆயிரம் வரையிலான மாவீரர்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்திருக்கின்றார்கள் .இந்த விடுதலை போராட்டத்தில் தாய் தமிழ்நாடு உறவுகளின் பங்களிப்புக்கள் மறக்கமுடியாதவை
ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் விடுதலைப் புலிகளைப் பாதுகாப்பதற்காவும் எத்தனையோ தமிழக உறவுகள் தங்கள் அற்புதமான உயிர்களை அர்ப்பணித்திருக்கின்றார்கள் இந்த வரிசையில் அப்துல் ரவூப் , முத்துக்குமார் என 20 க்கும் மேற்பட்டவர்கள் தங்களை தீக்கிரையாக்கி தமிழர்களின் உரிமைக்காக உயிர்விட்டுருக்கும் அதேவேளையில் களத்தில் ஆயுதம் தாங்கிப் போராடியும் தமிழக இளையோர் யுவதிகள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்திருக்கின்றார்கள்