Tamileelamarchive Tamileelamarchive
வகைகள்
  • வகைகள்
  • அறிக்கை
  • சஞ்சிகைகள்
    • Hot Spring
    • உலக உலா
    • எரிமலை
    • தமிழீழ நோக்கு
    • நாற்று
    • நிர்மாணி
    • வெளிச்சம்
  • தமிழினப்படுகொலைகள்
  • தமிழீழ நடைமுறை அரசு
    • அரசியற்துறை
      • ஊடகத்துறை
      • சமாதான செயலகம்
      • சிறார் இல்லங்கள்
      • தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம்
      • தமிழீழ காவல்துறை
      • தமிழீழ நீதித்துறை
      • தமிழீழ போக்குவரவு கழகம்
      • மயூரி இல்லம்
      • லெப். கேணல் நவம் அறிவுக்கூடம்
    • அனைத்துலகத் தொடர்பகம்
    • தமிழீழ இராணுவம்
      • கடற்புலிகள்
      • கரும்புலிகள்
      • தரைப் படை
      • புலனாய்வுத்துறை
      • மகளீர் படையணி
      • வான்படை
    • தமிழீழ நிதித்துறை
    • தமிழீழ மாவட்டங்கள்
    • மக்கள் நலன் காப்பகங்கள்
  • தமிழ்த் தேசிய நாட்காட்டி
  • தேர்ந்த கட்டுரைகள்
  • நூல்கள்
    • ஆங்கில ஆவணம்
    • தமிழர் இலக்கியம்
    • தமிழர் கலைகள்
    • தமிழீழம்
  • பத்திரிகைகள்
    • ஈழநாதம்
    • ஈழமுரசு
    • களத்தில்
      • விழுதுகள்
    • சுதந்திரப்பறவைகள்
    • விடுதலைப்புலிகள்
  • புகைப்படங்கள்
    • அரசியல் சந்திப்புக்கள்
    • தமிழீழ அழகு
    • தமிழ்நாடும் – ஈழத்தமிழ்நாடும்
    • தேசியத் தலைவர்
    • புலம்பெயர்
    • மக்கள் எழுச்சி
  • புதியவரவுகள்
  • போராட்ட வரலாறு
  • மாவீரர் நாள் நிகழ்வுகள்
    • தமிழீழம்
      • மாவீரர் நாள் – 2019 -தமிழீழம்
    • தமிழ்நாடு
      • மாவீரர் நாள் – 2019 – தமிழ்நாடு
    • புலம்பெயர்
      • மாவீரர் நாள் – 2019 -புலம்பெயர் தேசம்
      • மாவீரர் நாள் – 2020-புலம்பெயர் தேசம்
    • மாவீரர் நாள் – 2021 -புலம்பெயர் தேசம்
  • முக்கிய தரவுகள்
Menu
Tamileelamarchive Tamileelamarchive
ஆவண வகைகள்
  • தமிழீழ நடைமுறை அரசு
    • தமிழீழ மாவட்டங்கள்
    • தமிழீழ இராணுவம்
    • அரசியற்துறை
    • ஊடகத்துறை
  • புதியவரவுகள்
  • நூல்கள்
    • தமிழீழம்
    • தமிழர் இலக்கியம்
    • தமிழர் கலைகள்
    • ஆங்கில ஆவணம்
  • தமிழினப்படுகொலைகள்
    • 1956 – 2008
  • பத்திரிகைகள்
    • விடுதலைப்புலிகள்
    • சுதந்திரப்பறவைகள்
    • ஈழநாதம்
    • ஈழமுரசு
    • களத்தில்
  • சஞ்சிகைகள்
    • வெளிச்சம்
    • எரிமலை
    • உலக உலா
    • Hot Spring
  • போராட்ட வரலாறு
  • புகைப்படங்கள்
    • தேசியத் தலைவர்
  • தமிழீழ நடைமுறை அரசு
    • தமிழீழ மாவட்டங்கள்
    • தமிழீழ இராணுவம்
    • அரசியற்துறை
    • ஊடகத்துறை
  • புதியவரவுகள்
  • நூல்கள்
    • தமிழீழம்
    • தமிழர் இலக்கியம்
    • தமிழர் கலைகள்
    • ஆங்கில ஆவணம்
  • தமிழினப்படுகொலைகள்
    • 1956 – 2008
  • பத்திரிகைகள்
    • விடுதலைப்புலிகள்
    • சுதந்திரப்பறவைகள்
    • ஈழநாதம்
    • ஈழமுரசு
    • களத்தில்
  • சஞ்சிகைகள்
    • வெளிச்சம்
    • எரிமலை
    • உலக உலா
    • Hot Spring
  • போராட்ட வரலாறு
  • புகைப்படங்கள்
    • தேசியத் தலைவர்
முகப்புதமிழினப்படுகொலைகள் வங்காலைப் பங்குத்தந்தை வணபிதா பொதுமக்களின் படுகொலை 06.01.1985.
Previous product
கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் படுகொலை – 15.12.1984
Back to products
Next product
முள்ளியவளைப் படுகொலை – 16.01.1985

வங்காலைப் பங்குத்தந்தை வணபிதா பொதுமக்களின் படுகொலை 06.01.1985.

வகை தமிழினப்படுகொலைகள்
Share
  • விளக்கம்
விளக்கம்

வங்காலைப் பங்குத்தந்தை வணபிதா மேரி பஸ்ரியன் மற்றும் பொதுமக்களின் படுகொலை 06.01.1985.

வங்காலைக் கிராமம் மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் கடற்கரையோரமாக அமைந்துள்ளது. புனித  ஆனாள் தேவாலயம் இங்குள்ள மக்களின் வணக்கத்தலமாக உள்ளது.

1985ஆம் ஆண்டு தை மாதம் ஆறாம் திகதி பூரணை தினத்தன்று பி.ப. 12:30  மணியளவில் வங்காலைக் கிராமத்தினை இராணுவத்தினர் சுற்றி வளைத்துக்கொண்டனர். நள்ளிரவு தொடக்கம் மறுநாள் காலை 10.00 மணிவரை வெடிச்சத்தங்கள் கேட்டவண்ணம் இருந்தன.

மேரி பஸ்ரியன் குருவின் வதிவிடத்தை நோக்கிச் சுட்டுக்கொண்டு இராணுவத்தினர் சென்றனர். குருவானவர் தனது மேலங்கியையும் அணிந்துகொண்டு செபமாலையுடன் வெளியே வந்து கைகளை மேலுயர்த்தியவாறு ஆங்கிலத்தில் ‘பிளீஸ்’ எனக் கெஞ்சும் பொழுது அவரை நோக்கி இராணுவத்தினர் சுட்டனர் பங்குத் தந்தையுடன் நின்ற இரண்டு இளைஞர்களும் உயிரிழந்தார்கள். வெடிச்சத்தத்திற்கு பயந்து ஓடிய சிலரும் பலியாகினர். சிலர் கோயிலின் மேல் மாடியில் ஏறி பதுங்கியிருந்தார்கள்.  இராணுவத்தினர் பங்குத்தந்தையின் உடலை இழுத்து வந்து கன்னியர்மட வாசலிற் கிடத்திப் புகைப்படங்கள் எடுத்தனர். இவற்றைக் கோயிலின் மேல்மாடியில் ஒளித்திருந்த பொதுமக்கள் பார்த்தார்கள்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்த பின்பு இராணுவத்தினர் ஒரே பாட்டும் கூத்துமாக இருந்தனர். பின்னர் இராணுவத்தினர் இறந்தவர்களை ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டனர். இதன் பின்னர் மக்கள் திரண்டு சென்று பார்த்தபோது மேரி பஸ்ரியனின் இருப்பிடம் இரத்த வெள்ளமாகக் காணப்பட்டது.

இறந்த மேரி பஸ்ரியனின் உடலைத் தவிர மற்ற எட்டுப் பேரின் உடல்களை மன்னார் வைத்தியசாலையில் கொடுத்துவிட்டு, மேரி பஸ்ரியனின் உடலைத் தள்ளாடி இராணுவ முகாமிற்குக் கொண்டு சென்றுவிட்டனர். அவ்வேளையில் இந்த முகாமிலிருந்து எழும்பிய வழமைக்கு மாறான புகைமண்டலத்திலிருந்து அவரது உடல் எரிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

இச்சம்பவத்தில் மேலும் பல இளைஞர்கள் வெடிபட்ட காயங்களுடன் பின்னர் கண்டு பிடிக்கப்பட்டு இரகசியமான முறையில் வைத்தியம் செய்யப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் வங்காலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

06.01.1985 அன்று வங்காலைப் பங்குத்தந்தை வணபிதா மேரி பஸ்ரியன் மற்றும் பொதுமக்கள்  படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:

  1. மரியதல்மைடா தாசன் (வயது 26 – தொழிலாளி)
  2. சூசையப்பு மேன்பீரிஸ் (வயது 20 – மாணவன்)
  3. ஞானசேகரம் றூபன்குரூய் (வயது 24 – மீன்பீடி)
  4. சவிரியான் அந்தோனி (வயது 23 – மீன்பீடி)
  5. முனியப்பன் நீலமேகம் (வயது 28 – கடற்தொழில்)
  6. சந்தியா அலெக்சாண்டர் முறாவிலி (வயது 33 – கடற்தொழில்)
  7. வணபிதா மேரி பஸ்ரியன் (பங்குத்தந்தை)
  8. லூயிசம்மா பிராண்டா (வயது 60)

குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

தொடர்புடைய ஆவணங்கள்

Close

கிளிவேட்டி படுகொலை 1985 இல்

கிளிவேட்டி திருகோணமலை மாவட்டத்தின் முத்தூர் பகுதியில் உள்ள ஒரு தமிழ் கிராமம். 1977 ஆம் ஆண்டில் இது செருவேலா தேர்தல் பிரிவுடன் இணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த
Close

வல்வை இனப்படுகொலை 10.05.1985

வல்வை யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ளது. 10.05.1985 அன்று இலங்கை இராணுவம் வால்வாயைச் சுற்றி வளைத்து 24 இளைஞர்களைக் கைது செய்தது. அவர்கள் ஒரு சமூக
Close

இங்கினியாகலை இனப்படுகொலை – 05.06.1956

1940களில் அக்கால கட்டத்தில் விவசாய அமைச்சராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கா அம்பாறை மாவட்டத்தில் அரச நிதியுதவியுடன் பல சிங்களக் குடியேற்றத் திட்டங்களை நிறுவினார். இதன் பின்னர் அரச உதவியோடு
Close

திம்பு பேச்சுவார்த்தை கால படுகொலை

1985ஆம் ஆண்டு ஓகஸ்ட் பத்தாம் திகதி பூட்டான் நாட்டுத் தலைநகரமான திம்புவில் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. இம் மாதம் வன்முறைகள் நிரம்பிய மாதமாக இருந்தது. இதே மாதம் பதின்நான்காம்
Close

1977 ம் ஆண்டு இனக்கொலை

Close

புதுக்குடியிருப்பு ஐயன் கோயிலடிப் படுகொலை – 21.04.1985

  முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகரிலிருந்து இருபது கி.மீ தூரத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேசம் அமைந்துள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பல்வேறு தொழில்களைச் செய்யும் மக்கள் வாழ்கின்றனர். கூடுதலானவர்கள் விவசாயத்தையே
Close

மதவாச்சி – ரம்பாவ படுகொலை – 1984 செப்ரெம்பர்

அனுராதபுர மாவட்டத்தின் எல்லைக் கிராமமாக மதவாச்சி அமைந்துள்ளது. வவுனியா நகரிலிருந்து கிட்டத்தட்ட முப்பது கி.மீ தூரத்தில் தெற்கு பக்கமாக யாழ் கண்டி வீதியில் மதவாச்சி நகரம் அமைந்துள்ளது.
Close

ஒதியமலை படுகொலை – 01.12.1984.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவில் நெடுங்கேணிக்கு அருகில் ஒதியமலை என்ற கிராமம் அமைந்துள்ளது. தமிழ் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த பகுதிகளில் குற்றச் செயல்களில்
Useful links
  • Privacy Policy

© 2022 Tamileelamarchive. All rights reserved

  • Menu
  • Categories
  • முகப்பு
  • ஆவணங்கள்
    • பத்திரிகைகள்
      • ஈழமுரசு
      • ஈழநாதம்
      • களத்தில்
      • விடுதலைப் புலிகள்
    • சஞ்சிகைகள்
      • எரிமலை
      • உலக உலா
      • Hot Spring
    • போராட்ட வரலாறு
  • படங்கள்
  • தமிழினப்படுகொலைகள்
  • தமிழீழ நடைமுறை அரசு
    • தமிழீழ மாவட்டங்கள்
    • தமிழீழ இராணுவம்
    • அரசியற்துறை
    • ஊடகத்துறை
  • புதியவரவுகள்
  • நூல்கள்
    • தமிழீழம்
    • தமிழர் இலக்கியம்
    • தமிழர் கலைகள்
    • ஆங்கில ஆவணம்
  • தமிழினப்படுகொலைகள்
    • 1956 – 2008
  • பத்திரிகைகள்
    • விடுதலைப்புலிகள்
    • சுதந்திரப்பறவைகள்
    • ஈழநாதம்
    • ஈழமுரசு
    • களத்தில்
  • சஞ்சிகைகள்
    • வெளிச்சம்
    • எரிமலை
    • உலக உலா
    • Hot Spring
  • போராட்ட வரலாறு
  • புகைப்படங்கள்
    • தேசியத் தலைவர்
  • Compare