திருகோணமலை இனக்கலவரம் 12.04.2006

திருகோணமலை நகரில் 2006 ஏப்ரல் 12ஆம் நாள் மாலை இடம்பெற்றகுண்டுவெடிப்புச் சம்பவத்தைஅடுத்து தமிழர்களுக்கு எதிராக சிங்களக் காடையர்கள் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர். இதன்போது 10 தமிழ்மக்கள் உட்பட 15பேர்

வுனியா கொம்புவைத்தகுளம் படுகொலை -13 ஏப்ரல் 2006

வுனியா மாவட்டத்தின் வடக்கே உள்ள பெரியமடு காட்டுப்பகுதிக்கு கடந்த 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் நாள் மூவர் நான்கு வேட்டை நாய்களுடன் வேட்டைக்குச் சென்றனர். அவ்வாறு

யாழ்.புத்தூர் படுகொலை – 18. ஏப்ரல்-2006

புத்தூர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த கிராமம். புத்தூரைச் சேர்ந்த கண்ணன் என்னும் முச்சக்கரவண்டி சாரதி தமது வர்ணம்தீட்டும் நண்பரை வழமையாக வேலை முடிவடைந்ததும் அவரது வீட்டில் இறக்கிவிடுவார்.

திருகோணமலை மூதூர் படுகொலைபடுகொலை -25 ஏப்ரல் 2006

திருகோணமலை மூதூர் கிழக்கில் 2006 ஏப்ரல் 25ஆம் நாள் புதன்கிழமை மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை சிறிலங்கா விமானப்படையினர் கிபிர் விமானங்கள் மூலம்

உதயன் பணிமனைப் படுகொலை – 02 மே 2006

ஊடகங்கள் ஓரு நாட்டிற்கும் சமூகத்திற்கும் இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகின்றன. இவ் ஊடகங்கள் சுதந்திரமான முறையில் செயற்படும் போதே அவற்றால் சிறப்பாகவும் நடு நிலைமைத் தன்மையாகவும் செயற்படமுடியும். இலங்கையின்

நெல்லியடிப்படுகொலை 04 மே 2006

இராணுவத்தினாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஏழு இளைஞர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவமானது 04-05-2006 அன்று பிற்பகல் 02.15 மணியளவில் யாழ் வடமராட்சி நெல்லியடிச்சந்திக்கு 300 மீற்றர் தொலைவில் நவின்டிலில்

யாழ் மந்துவில் படுகொலை – 06 மே 2006

யாழ். மந்துவில் கோலத்தம்மன் ஆலய கும்பாபிஷேக முன் ஏற்பாடுகளைச் செய்வதற்காக 06.05.2006 அன்று இரவு எட்டு இளைஞர்கள் ஆலயத்தில் தங்கியிருந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது இரவு 7

யாழ். தீவகப் படுகொலை – 13 மே 2006

இலங்கையின் வடபுலத்தில் உள்ள யாழ்மாவட்டத்தின் தீவகப்பகுதியானது யாழ்நகரில் இருந்;;து தென்மேற்காக 15 கிலோ மீற்றர் துராத்தில் அமைந்துள்ளது. இப்பிரதேசம் இலங்கை கடற்படையினரது பூரண கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ளது.

மட்டு.வடமுனை நெடுங்கல் படுகொலை – 07 யூன் 2006

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில் வடமுனையும் ஒன்றாகும். இது வெலிக்கந்தையிலிருந்து 07கிலோமீற்றர் தூரத்திலும் வாழைச்சேனையிலிருந்து 35கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது. போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் தமிழ்

மன்னார். வங்காலைப் படுகொலை -08 யூன் 2006

வங்காலைக் கிராமமானது மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேசசெயலர் பிரிவில்; கடற் கரையோரமாக அமைந்துள்ளது. இக் கிராம மக்கள் மீன்பிடித் தொழிலையே தமது வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள்.

யாழ். கைதடி மனிதப் புதைகுழி -06,07,08 யூன் 2006

இலங்கையின் வடபகுதியில் காணப்படும் மாவட்டங்களில் அதிகளவு மக்கள் செறிவைக் கொண்ட மாவட்டமாக யாழ்.மாவட்டம் காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் ஏ-9 நெடுஞ்சாலையில் யாழ் நகரில் இருந்து 10கிலோ மீற்றர் தூரத்தில்

பேசாலைத் தேவாலயப் படுகொலை – 17 .யூன்.2006

2006 ஜீன் 17ஆம் நாள் அதிகாலை மன்னார் பேசாலைக் கடற்பரப்பில் ஸ்ரீலங்காக் கடற்படையினருக்கு ஏற்பட்ட பெரும் தோல்வியை அடுத்து பேசாலையிலுள்ள தமிழ்க் குடிமக்களை பழிவாங்கத் தொடங்கினார்கள். தமிழர்கள்