கிளிவேட்டி படுகொலை 1985 இல்

கிளிவேட்டி திருகோணமலை மாவட்டத்தின் முத்தூர் பகுதியில் உள்ள ஒரு தமிழ் கிராமம். 1977 ஆம் ஆண்டில் இது செருவேலா தேர்தல் பிரிவுடன் இணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த

நற்பிட்டிமுனை படுகொலை – 17.05.1985

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை நகரிலிருந்து மூன்று கி.மீ தூரத்தில் அமைந்துள்ள நற்பிட்டிமுனைக் கிராமம் கல்முனைப் பிரதேச செயலாளர் பிரிவினிலுள்ள கிராமங்களில் ஒன்றாகும். சேனைக்குடியிருப்பு, துறைநீலாவணை, மல்வத்தை, வீரமுனை

திரியாய்த் தாக்குதல்கள் – 1985

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய் ஒரு பூர்வீக தமிழ்க் கிராமமாகும். இங்கு 1985.06.08 ஆம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் தாழப்பறந்து கொண்டிருந்த உலங்குவானூர்தி, திரியாய் கிராமத்திற்குப்

வவுனியா பூந்தோட்டச்சந்திப் படுகொலை

வவுனியா நகரிலிருந்து கிழக்கே மூன்று கி.மீ. தூரத்தில் பூந்தோட்டம் அமைந்துள்ளது. வயல்களாற் சூழப்பட்ட இக்கிராமத்தில் அதிகமானவர்கள் விவசாயிகளாவர்.10.08.1985 அன்று காலை 7மணியளவில் வழமைபோல் மக்கள் தமது அன்றாட

திம்பு பேச்சுவார்த்தை கால படுகொலை

1985ஆம் ஆண்டு ஓகஸ்ட் பத்தாம் திகதி பூட்டான் நாட்டுத் தலைநகரமான திம்புவில் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. இம் மாதம் வன்முறைகள் நிரம்பிய மாதமாக இருந்தது. இதே மாதம் பதின்நான்காம்

கள்ளம்பற்றைச் சந்திப் படுகொலை – 10.08.1985

திருகோணமலை மாவட்டத்தின் புகழ் பெற்ற இடங்களில் ஒன்றான திரியாய்க் கிராமம் திருகோணமலையிலிருந்து ஒரு கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. 1985ஆம் ஆண்டு இனக்கலவரத்தினால் பாதிப்படைந்த மக்கள் அகதி முகாம்களிற்

துவரங்காடு (வரோதயநகர்)ப் படுகொலை – 17.08.1985

திருகோணமலை நகரிலிருந்து நான்கு மைல் தொலைவில் வரோதயநகர்க் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்திற் பெரும்பாலானவர்கள் விவசாயிகளும் கூலித் தொழிலாளர்களும் ஆவர். 17.08.1985 அன்று நண்பகல் 12.30 மணியளவில் ஆயுதம்

வயலூர்ப் படுகொலை – 24.08.1985

1972ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவிற் பிரதேச செயலர் பிரிவில் காணி இல்லாதிருந்த ஏழை மக்களுக்கு வயலூர் பிரதேசத்தில் காணியினை வழங்கி அம்மக்களை குடியேற்றியதன் மூலம் இக்கிராமம்

நிலாவெளி படுகொலை – 16.09.1985

திருகோணமலை மாவட்டத்தின்  குச்சவெளிப் பிரதேசசெயலர் பிரிவிற்குற்பட்ட நிலாவெளிப் பிரதேசமானது, திருகோணமலை நகரிலிருந்து பத்து கி.மீ தூரத்திலுள்ளது. 1983 ஆம் ஆண்டு இனக்கொலையைத் தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு

திருமலைப் படுகொலைகள் யூன்,ஒகஸ்ட்,செப்டம்பர் – 1985

இம்மாதங்களில் திருமலை மாவட்டத்தில் பல படுகொலைகள் நடந்தேறின. பிரசைகள் குழுக்களின் இணைப்பு அமைப்பின் அறிக்கைகளின் படி முன்னூற்று பதினொரு தமிழர்கள் யூன் 1985இல் திருமலையில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரமந்தனாற்றுப் படுகொலை – 02.10.1985

02.10.1985 அன்று அதிகாலை வேளை பொழுது புலர்ந்து புலராத நிலமை. அதிகாலை வானில் ஓர் உலங்குவானூர்தி முதலில் சுற்றி வட்டமிட்டு சுட்டுக்கொண்டே இருந்தது.  அதனைத் தொடர்ந்து மூன்று

மூதூர் கடற்கரைச்சேனைப் படுகொலை – 1985

1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம், ஒன்பதாம், பத்தாம் திகதிகளில் கடற்படையினர், விமானப் படையினர், இராணுவத்தினர் கூட்டாக இணைந்து மூதூர் கடற்கரைச் சேனைப் பகுதிமீது தாக்குதல்