கந்தளாய் படுகொலை 09.11.1985

கந்தளாய் பிள்ளையார் கோயிலடியில் வசிதத் திரு. மயில்வாகனம் என்பவரின் வீட்டிற்கு 1985.11.09 அன்றிரவு ஆயுதம் தரித்த இராணுவ வீரர்கள் சென்று வீட்டிலிருந்த ஆறு பேரையும் ஆயுத முனையில்

சம்பூர்ப் படுகொலை – 27.11.1985

27.11.1985 அன்று மூதூர்ப் பிரதேசத்தினைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர் அங்கிருந்த இபத்தொரு இளைஞர்களைக் கைது செய்தார்கள். பின்பு அவர்களைச் சம்பூர்ப் பிரதேசத்தில் வைத்துச் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்தார்கள்

கிளிநொச்சி தொடருந்து நிலையப் படுகொலை – 25.01.1986

கிளிநொச்சி மாவட்டத்தின் மையமாக விளங்குவது கிளிநொச்சி நகரமாகும். இம்மாவட்ட மக்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகவும் நகருக்கு வருவதனால், கிளிநொச்சி நகரம் ஒரு

உடும்பன்குளம் படுகொலை – 19.02.1986

ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மக்கள் விவசாய நிலங்களில் அறுவடை செய்யும் காலமாகும். உடும்பன் குளத்தில் தங்களது வயல்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொட்டகை அமைத்து வயல் வேலைகள்

தங்கவேலாயுதபுரம் படுகொலைகள் – 19.02.1986

1986ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இருபத்தோராம் திகதி பிரசுரிக்கப்பட்ட த இந்து நாளேடு கீழ்வருமாறு ஒரு செய்தியைப் பிரசுரித்தது. கிழக்கு மாகாணத்திலுள்ள தங்கவேலாயுதபுரம் எனும் கிராமத்தில் 1986ஆம்

ஈட்டிமுறிஞ்சான் படுகொலை – 19,20.03.1986

வவுனியா மாவட்டத்திலுள்ள வவுனியா வடக்குப் பிரதேச செயலர் பிரிவில் பதவியா செல்லும் வீதியில் அண்ணளவாக ஐந்து கி.மீற்றர் தூரத்தில் ஈட்டிமுறிஞ்சான் கிராமம் அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்களில்

பெரியபுல்லுமலைக் கிராமப் படுகொலை – 1986

புல்லுமலைக் கிராமமானது, செங்கலடி – மகாஓயா வீதியில் அமைந்துள்ளது. 1985 ஆம் ஆண்டு கிழக்கில் யுத்தம் தொடங்கிய பின் புல்லுமலைக் கிராமம் பல இன்னல்களைச் சந்தித்தது. நிகழ்ச்சி

உப்புவெளிப் படுகொலை 02.06.1986

1986.06.02 அன்று பொலிஸார் நடத்திய தேடுதலில் பத்திற்கும் மேற்பட்டவர்களது எலும்புக்கூடுகள் மூன்று மலசலகூடக் குழிகளிலிருந்து மீட்கப்பட்டன. இவர்கள் அனைவரும் ஏறக்குறைய ஒரு வருடத்தின் முன்னர் துப்பாக்கிகளினால் சுட்டுப்

ஆனந்தபுரம் படுகொலை – 04.06.1986

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் ஆனந்தபுரம் அமைந்துள்ளது. இக்கிராமம் கிளிநொச்சி நகரத்தின் தெற்கே ஒரு மைல் துரத்திலுள்ளது. இச்சிறிய கிராம மக்களின் பிரதான தொழிலாக

கந்தளாய் படுகொலை – 04,05.06.1986

1986ம் ஆண்டு யூன் மாதம் நான்காம், ஐந்தாம் திகதிகளில்  கந்தளாய் நான்காம் கட்டை என்னும் இடத்தில் காவல் நின்ற விமானப் படையினரும், ஊர்காவற் படையினரும் இணைந்து பிரயாணிகள்

மண்டைதீவுக் கடலில் நிகழ்ந்த படுகொலை – 10.06.1986

யாழ்ப்பாணக் குடாநாட்டின் நகர மையத்திலிருந்து தெற்குக் கரையோரக் கிராமங்களாகக் குருநகர், பாசையூர், மண்டைதீவு ஆகியன அமைந்துள்ளன.  யாழ்ப்பாணத்தின் தென்மேற்காக வேலணைப் பிரதேசசபை எல்லையினுள் மண்டைதீவு அமைந்துள்ளது. மூன்று

சேருவிற் படுகொலை – 12.06.1986

1986.06.12 அன்று ஈச்சிலம்பற்றையிலிருந்து அகதிகளுக்கான உணவுப்பொருட்களை எடுத்துச் செல்லும் போது, மகிந்தபுரவில் ஊர்காவற் படையினரால் இரண்டு கிராமத் தலைவர்கள், மூன்று அரச ஊழியர்கள் மற்றும் இருபது தொழிலாளர்கள்