தம்பலகாமம் படுகொலை – 20.06.1986

திருகோணமலை மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற கிராமங்களில் ஒன்றாக தம்பலகாமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் பிரதான தொழிலாக விவசாயம் அமைந்துள்ளது. 1986.06.20 அன்று தம்பலகாமம் சந்தியிலிருந்த விமானப் படையினரும்,  இராணுவத்தினரும் இணைந்து

பரந்தன் விவசாயிகள் படுகொலை – 28.06.1986

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேசசெயலர் பிரிவில் உள்ளடங்கியுள்ள பிரதேசம் பரந்தன் ஆகும். இந்த மாவட்டத்திற் காணப்படும் நகரங்களில் முதன்மையான ஒரு நகரமாக பரந்தன் விளங்குகின்றது. இங்கு வாழ்பவர்களது

பெருவெளி அகதிகள் முகாம் படுகொலை – 15.07.1986 திருகோணமலை

கொட்டியாபுரத்திலிருந்து மட்டுநகர் நெடுஞ்சாலையில் ஏழு கி.மீ தொலைவில் மல்லிகைத்தீவுச் சந்தியுள்ளது சந்தியின் வலப்புறமாக ஒரு கி.மீ தூரத்தில் பெருவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உள்ளது. இக்கிராமம்

தண்டுவான் படுகொலை – 17.07.1986

முல்லைத்தீவு-வவுனியா பிரதான வீதியில் நெடுங்கேணியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி ஏறத்தாழ நான்கு கி.மீ. தொலைவிலுளள் கிராமமே தண்டுவான் கிராமமாகும். இக்கிராமம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவில் அமைந்துள்ளது.

மூதூர் – மணற்சேனைப் படுகொலை 18.07.1986

திருமலை மூதூரில் 1986.07.18 அன்று அதிகாலை 3.00 மணியளவில் மணற்சேனை, பெருவெளி எனும் கிராமங்களை சுற்றிவளைத்த சிறிலங்கா இராணுவத்தினர் இங்கு நாற்பத்துநான்கு பொதுமக்களைக் கைதுசெய்து கொண்டுசென்று சுட்டுப்படுகொலை

அடம்பன் படுகொலை – 12.10.1986

திருமலை மூதூரில் 1986.07.18 அன்று அதிகாலை 3மணியளவில் மணற்சேனை, பெருவெளி எனும் கிராமங்களை சுற்றிவளைத்த சிறிலங்கா இராணுவத்தினர் இங்கு நாற்பத்துநான்கு பொதுமக்களைக் கைதுசெய்து கொண்டுசென்று சுட்டுப்படுகொலை செய்தனர்.

பெரியபண்டிவிரிச்சான் படுகொலை – 15.10.1986

மன்னார் மாவட்டத்தில் மடுப் பிரதேசசெயலர் பிரிவில் பெரிய பண்டிவிரிச்சான் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தைச் சேர்நத் இராசநாயகம் என்பவர் வழமைபோல 1986.10.15 அன்று தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். பாடசாலை

கொக்கட்டிச்சோலைப் படுகொலை – 28.01.1987

இலங்கையின் கிழக்குப் பகுதியில் மட்டக்களப்பு மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு  இயற்கைவளம் நிறைந்த பகுதியாக கொக்கட்டிச்சோலை அமைந்துள்ளது. அத்துடன் பெயர் பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள

பட்டித்திடல் படுகொலை – 26.04.1987

திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூரிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் பத்து கி.மீ. தொலைவில் பட்டித்திடல் கிராமம் அமைந்துள்ளது. மல்லிகைத்தீவு கிராமசபை எல்லைக்குள் அமைந்துள்ள இப்பூர்வீக கிராமத்தில் விவசாயம்

தோணிதட்டாமடுப் படுகொலை – 27.05.1987

  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் தோணிதட்டாமடு என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தின் எல்லைக் கிராமங்களாகச் சிங்களக் கிராமங்கள் அமைந்துள்ளது. இயற்கை

அல்வாய் ஆலயம் மீதான எறிகணை வீச்சு – 29.05.1987

அல்வாய் வேவிலந்தை முத்துமாரியம்மன் ஆலயம் மீதான எறிகணை வீச்சு – 29.05.1987 யாழ். மாவட்டத்தில் கரவெட்டிப் பிரதேசத்தில் அல்வாய்க் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள வேவிலந்தை முத்துமாரியம்மன்

கொக்குவில், பிரம்படி, பொற்பதி வீதிப் படுகொலை 1987. ஒக்ரோபர். 2ஆம் வாரம்

கொக்குவிற் கிராமம் யாழ் மாவட்டத்தில் நல்லூர்ப் பிரதேச எல்லைக்குள் அமைந்துள்ளது. பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் அமைந்துள்ள இடத்திலிருந்து மேற்குப் புறமாக ஏறக்குறைய ஐநூறு யார் தூரத்தில் கொக்குவில் பிரம்படி