புதுக்காட்டுச் சந்திப்படுகொலை 11.10.1987

கிளிநொச்சி மாவட்டத்தின் வடபகுதியில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் ஏ-9 நெடுஞ்சாலையில் சோரன்பற்று புதுக்காட்டுச் சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியானது மருதங்கேணி, பளை, கிளிநொச்சி என்பவற்றை இணைக்கும் முச்சந்தியாக

யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை 21,22.10.1987

யாழ் நகரத்தின் கிழக்குப் புறமாக நகரில்; அமைந்துள்ள யாழ். போதனா வைத்தியசாலை யாழ் குடாநாட்டில் வாழ்கின்ற எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிற்கு மட்டுமன்றி அயல் மாவட்டங்களான கிளிநொச்சி,

அராலித்துறைப் படுகொலை 22.10.1987

அராலித்துறை யாழ் மாவட்டத்தின் வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச எல்லைக்குள் அமைந்துள்ளது. இலங்கை இராணுவம் யாழ்கோட்டைப்பகுதியில் நிலைகொண்டிருந்ததால்;, யாழ் கோட்டைப் பகுதியின் அருகாமையிலுள்ள பண்ணைப் பாலம் ஊடான

கொக்குவில் இந்துக்கல்லூரிப் படுகொலை 24 அக்டோபர் 1987

கொக்குவிற் கிராமம் யாழ்.மாவட்டத்தில் நல்லூர் பிரதேசசெயலக பிரிவினுள் அமைந்துள்ளது. யாழ்.நகரிலிருந்து காங்கேசன்துறை வீதியூடாகச் செல்லும் வழியில் ஏறக்குறைய யாழ் நகரிலிருந்து நான்கு மைல் தூரத்திலுள்ள கொக்குவிற் சந்திக்குக்

அளவெட்டி ஆச்சிரமப் படுகொலை 26 அக்டோபர் 1987

அளவெட்டிக் கிராமம் யாழ். மாவட்டத்தில் வலிகாமத்தின் வடக்குப் பகுதியில் தெல்லிப்பளைப் பிரதேசசெயலகப் பிரிவினுள் அமைந்துள்ளது. அளவெட்டி அம்பனைப் பகுதியில் அளவெட்டி-மல்லாகம் பலநோக்குக்கூட்டுறவுச் சங்கம் அமைந்துள்ள கட்டடத்திற்கு முன்பாக

சாவகச்சேரி சந்தைப் படுகொலை – 27.10.1987

யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குத் திசையில் யாழ் நகரையும், வன்னிப் பெருநிலப்பரப்பையும் இணைப்பது தென்மராட்சிப் பிரதேசமாகும். யாழ் – கண்டி பிரதான நெடுஞ்சாலையில் யாழ். நகரத்திலிருந்து ஏறக்குறைய பதினைந்து

மூளாய் வைத்தியசாலைப் படுகொலை 05.11.1987

மூளாய்க் கிராமம், யாழ் மாவட்டத்தில் வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேசசெயலர் பிரிவினுள் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமன்றி மூளாய் கிராமத்தினை சுற்றியுள்ள பொன்னாலை, காரைநாகர், வட்டுக்கோட்டை

நெடுங்கேணிச் சந்திப் படுகொலை 11 நவம்பர் 1987

வவுனியா மாவட்டத்தின் வடக்கே அமைந்துள்ள வவுனியா வடக்குப் பிரதேசசெயலர் பிரிவின் பிரதான நகரமாக நெடுங்கேணி உள்ளது. இங்கு வாழ்கின்ற மக்கள் பெரும்பாலானோர் விவசாயத்தையும் கூலித்தொழிலையுமே பிரதான தொழிலாகக்

மட்டக்களப்பு பொதுச் சந்தைப் படுகொலை 1987.12.27

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான பொதுச்சந்தை நகரில் அமைந்துள்ளது. இச்சந்தை பெருமளவான மக்கள் பயன்படுத்துமிடமாகும். 1987.12.27 அன்று காலை 10.00 மணியளவில் சந்தையையும், சந்தையைச் சுற்றியும் பெரும் தொகையான

காத்தார் சின்னக்குளப் படுகொலை 17.01.1989

வவுனியா மாவட்டத்தில் வவுனியா பிரதேசசெயலர் பிரிவில் எல்லைப்புறக் கிராமமாகக் காத்தார் சின்னக்குளம் அமைந்துள்ளது. இங்கு வாழுகின்ற மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். இக்கிராமத்திற்கு அருகிற் குடியமர்த்தப்பட்ட

வல்வை மண்ணில் இந்தியப் படையின் படுகொலைகள் 02,03,04.08.1989

யாழ். மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள வல்வெட்டித்துறைக் கிராமம் ஏறக்குறைய முன்நூறு ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய ஒரு சிறிய பட்டணமாக இருந்தது. இன்று மூன்றரை மைல் நீளமும், சராசரி

கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை – 23.05.1990

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு அமைந்துள்ளது. இம் மாவட்டத்தில் வந்தாறுமூலைக் கிராமத்தில் கிழக்குப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இலங்கையிலுள்ள பதின்மூன்று பல்கலைக்கழகங்களில் கிழக்குப் பல்கலைக்கழகமும் ஒன்றாகும். இப் பல்கலைக்கழகமே