நெல்லியடிச் சந்தைப் படுகொலை – 29.08.1990

யாழ். குடாநாட்டின் வடமராட்சிப் பகுதியில் நெல்லியடி, கரவெட்டிப் பிரதேசங்கள் அமைந்துள்ளன. இது யாழ்.பருத்தித்துறை வீதியில் பருத்தித்துறையிலிருந்து மூன்று மைல் தூரத்தில் அமைந்துள்ளது. வடமராட்சியின் தெற்கு மற்றும் மேற்குப்

சத்துருக்கொண்டான் படுகொலை – 09.09.1990

மட்டக்களப்பு நகரிலிருந்து இரண்டு கி.மீ. தூரத்தில் வடக்குத் திசையில் சத்துருக்கொண்டான் கிராமம் அமைந்துள்ளது. சத்துருக்கொண்டான் எல்லைக் கிராமங்களாக திராய்மடு, அரசையடி போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன. சிறிய குளத்தின்

ஒட்டுசுட்டான் படுகொலை – 27.11.1990

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவின் நிர்வாக மையமாக ஒட்டுசுட்டான் கிராமம் விளங்குகிறது. இலங்கையிலுள்ள இந்துக்களின் தான்தோன்றீஸ்வரர் ஆலயங்களில் ஒன்றாக ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரமும் உள்ளது. இங்கு வாழும்

புதுக்குடியிருப்பு சந்திப் படுகொலை – 30.01.1991

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவிலிருந்து ஏறக்குறைய இருபது கி.மீ. தூரத்தில் புதுக்குடியிருப்புச் சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியில் ஒட்டுசுட்டான் முள்ளியவளை, முல்லைத்தீவு, பரந்தன் சந்திகள் சந்திக்கின்றன. புதுக்குடியிருப்பு ஒரு நகரப்பகுதியாகும.;

வந்தாறுமூலைப் படுகொலை 08.06.1991

08.06.1991 அன்று மாவடிவேம்பு, வந்தாறுமூலை ஆகிய இராணுவ முகாம்களிலிருந்த இராணுவத்தினர் வந்தாறுமூலைப் பிரதேசத்தினைச் சுற்றி வளைத்து வந்தாறுமூலை முதலாம் குறுக்கு வீதியில் நின்ற நான்கு பொதுமக்களை வாள்களினால்

உருத்திரபுரம் கூழாவடிச்சந்திப் படுகொலை 04.02.1992

உருத்திரபுரம் கூழாவடிச்சந்திப் படுகொலை கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவில் உருத்திரபுரம் கிராமம் அமைந்துள்ளது. இப்பிரதேச மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுகின்றது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள

வங்காலைப் படுகொலை 17.02.1991

வங்காலைக் கிராமமானது, மன்னார் மாவட்டத்தின் நானட்டான் பிரதேசசெயலர் பிரிவில் வடக்குத் திசையாக கடற் கரையோரத்தில் அமைந்துள்ளது. 1990ம் ஆண்டு காலப்பகுதியில் மன்னார்த்தீவின் நுழைவாயிலிலுள்ள பாரிய சங்கிலிப் பாலமும்

வட்டக்கச்சி அரச நெற்பண்ணை மீது நடத்தப்பட்ட விமானக் குண்டுவீச்சு 28.02.1991

சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவ முன்னெடுப்புக்கள் உக்கிரமடையத் தொடங்கிய பின்னர், குறிப்பாக 1980களின் பிற்பகுதியில் இருந்து, எந்தநேரத்திலும் எங்கும் குண்டு விழலாம், ஒரு உயிர் சாதாரணமாகப் பலிகொள்ளப்படலாம் என்ற

கொக்கட்டிச்சோலைப் படுகொலை 12.06.1991

28.01.1987 அன்று இராணுவத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிப்படைந்த கொக்கட்டிச்சோலைப் பிரதேசம் மீண்டும் செழிப்புற்று மக்கள் ஓரளவு சந்தோசமாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். 12.06.1991 அன்று அம்பிலாந்துறை, கல்லடி போன்ற இராணுவ

கிண்ணியடிப் படுகொலை 12.07.1991

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனைப் பிரதேசசெயலர் பிரிவினுள் வாழைச்சேனையிலிருந்து 4.5கி.மீ. மேற்காகக் கிண்ணியடிக் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராம மக்களின் பிரதான தொழில்கள் விறகு வெட்டி விற்றல், மீன் பிடித்தல்,

கரப்பொழை, முத்துக்கல் படுகொலை 29.04.1992

கரப்பொழை, முத்துக்கல் கிராமங்கள் பொலநறுவை மாவட்டத்தில் அமைந்துள்ளன. இக்கிராமங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களாகும். இக்கிராம மக்களின் பிரதான தொழில் கூலிவேலை செய்தல், மந்தை வளர்த்தல், காடுகளிற் தேனெடுத்தல்

வற்றாப்பளை படுகொலை 18.05.1992

வடகிழக்கு மாகாணத்திலேயே சைவ மக்கள் மத்தியில் புகழ்பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் ஓரத்தில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் வைகாசியில் வருகின்ற பூரணை தினத்தன்று