தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயப்படுகொலை 30.05.1992

யாழ்ப்பாணத்தில் வலிகாமத்தின் வடக்குப் பகுதியிலுள்ள தெல்லிப்பளைப் பிரதேசத்தில் துர்க்காபுரம் எனும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு வரலாற்றுப் புகழ்மிக்க பல ஆண்டுகள் பழமைவாய்ந்த தெல்லிப்பளைத் துர்க்கையம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

மைலந்தனை, புனானைப் படுகொலை 09.08.1992

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களாக மைலந்தனை, புனானைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு வாழ்கின்ற மக்கள் பிரதான தொழிலாக விவசாயத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள். புனானை, மைலந்தனை போன்ற கிராமங்கள் புனானை

கிளாலிப் படுகொலைகள் 02.01.1993 – 29.07.1993

கிளாலிப் படுகொலைகள் 02.01.1993 – 29.07.1993 யாழ். குடாநாட்டினையும் அதன் வெளி நிலப்பரப்பையும் ஊடறுத்துச் செல்லும் பிரதான தரைவழி மார்க்கம் ஆனையிறவு ஆகும். 1990ஆம் ஆண்டு ஏப்பிரலுக்கு

மாத்தளன் படுகொலை 18.09.1993

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்பரப்பினை ஒரு பக்க எல்லையாகக் கொண்டமைந்த கிராமங்களில் மாத்தளன் கிராமமும் ஒன்று. இக்கிராம மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்யக் கடற்றொழிலையே நம்பியிருந்தனர். அத்தோடு

சாவகச்சேரி – சங்கத்தானை புக்காராக் குண்டுவீச்சு – 28.09.1993

யாழ் நகரிலிருந்து கிழக்குப்புறமாக யாழ்-கண்டி நெடுஞ்சாலையில் சாவகச்சேரி நகர் அமைந்துள்ளது. சாவகச்சேரி நகரப்பகுதியிலிருந்து ஐநூறு யார் தொலைவில் கண்டி வீதியின் கிழக்குப் பக்கமாக சங்கத்தானைக் கிராமம்; அமைந்துள்ளது.

கொக்குவில் நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்மன் ஆலயம் மீதான தாக்குதல் 29.09.1993

யாழ்ப்பாணத்தின் நல்லூர் பிரதேசத்தில் கொக்குவில் கிராமம் அமைந்துள்ளது. சைவசமய வளர்ச்சிக்கும், சைவ அபிவிருத்திக்கும் முன்னோடியாக இக்கிராமத்தில் நந்தாவில் எனும் ஊரில் கற்புலத்து மனோன்மணி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

யாழ் -குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான சுப்பசொனிக் விமானக் குண்டு வீச்சு 13.11.1993

குருநகர்க் கிராமம் யாழ்ப்பாண நகரத்திலிருந்து தெற்குப் புறமாக இரண்டு மைல் தூரத்தில் கடற்கரையோரமாக அமைந்துள்ளது. குருநகர்ப் பகுதியில் 1861ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டு 1881 ஆம்; ஆண்டு

சுண்டிக்குளம் தொடுவை வாய்க்கால் மீனவர் படுகொலை 18.02.1994

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேசசெயலர் பிரிவில் அடங்கியுள்ள சுண்டிக்குளம் எனும் பிரதேசத்திலுள்ள ஒரு மீனவர் குடியிருப்பு தொடுவை வாய்க்கால் ஆகும். இங்கு வாழ்பவர்களது சீவனோபாயத் தொழில் மீன்பிடி

யாழ்.நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமானக்குண்டுவீச்சு 09.07.1995

நவாலிக்கிராமம் யாழ். மாவட்டத்தின் தென்மேற்கே சண்டிலிப்பாய்ப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. நவாலிப் பகுதியில் பழைமை வாய்ந்ததும் சிறப்பு வாய்ந்ததுமாக கத்தோலிக்க மக்களின் புனித வழிபாட்டுத்தலமாக சென்.பீற்றர்ஸ் தேவாலயம் உள்ளது.09.07.1995

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோயில்; பாடசாலைப் படுகொலை 1995.09.22

யாழ் மாவட்டத்தில்; வடமராட்சியில் நாகர்கோயிற் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்து மக்களின் பிரதான தொழில் மீன்பிடித்தல் ஆகும். கிராமத்தில் 15.02.1956 இல் திரு.வி.நாகநாதன் அவர்களின் முயற்சியினால் நாகர்கோயில் வடக்கில்

கொழும்பு புறநகர்ப் படுகொலை

1995ஆம் ஆண்டு மே மாதம் நடுப்பகுதியிலிருந்து சில கிழமை நாட்களுக்குள் கொழும்பின் புறநகர்ப்பகுதிகளில் சுமார் இருபத்திரண்டு உடல்கள் காணப்பட்டன. இவைகள் கைதுசெய்யப்பட்டுக் காணாமற்போன தமிழ் இளைஞர்களுடையவையாக இருக்கலாமெனச்

செம்மணிப் புதைகுழிகள் 1996

யாழ். குடாநாட்டின் 1996 நடுப்பகுதியிலிருந்து ஆறுமாத காலப்பகுதியில் காணாமற்போனவர்களின் நிலை…? யாழ். மாவட்டத்தின் நல்லூர்ப் பிரதேசத்தில்; அரியாலைக் கிராமம் அமைந்துள்ளது. அரியாலைக் கிராமத்திலுள்ள செம்மணிப் பகுதி யாழ்