Showing 1–36 of 144 results

இங்கினியாகலை இனப்படுகொலை – 05.06.1956

1940களில் அக்கால கட்டத்தில் விவசாய அமைச்சராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கா அம்பாறை மாவட்டத்தில் அரச நிதியுதவியுடன் பல சிங்களக் குடியேற்றத் திட்டங்களை நிறுவினார். இதன் பின்னர் அரச உதவியோடு

1958ஆம் ஆண்டு இனக்கொலை

1958ஆம் ஆண்டு இனக்கொலை என்பது திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல. இதற்குப் பலமான பின்புலம் ஒன்று இருக்கிறது. 1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட முப்பத்துமூன்றாம் இலக்கச் சிங்களம் மட்டும் சட்டம் 

தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை – 10.01.1974

1974ஆம் ஆண்டு சனவரி மூன்றாம் திகதி தொடக்கம் பத்தாம் திகதி வரை தமிழ் மக்கள் தமது மொழி, பண்பாடு  என்பனவற்றை உள்ளடக்கி நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

1981ஆம் ஆண்டு இனப்படுகொலை – யாழ் நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி

1981ஆம் ஆண்டு மே மாதமும் யூன் மாதமும் வடகிழக்கில் கொந்தளிப்பான அரசியற் சூழ்நிலைகள் காணப்பட்டன. அதன் காரணம் 1981ஆம் ஆண்டு யூன் மாதம் நான்காம் திகதி வடகிழக்கில்

1983ஆம் ஆண்டு இனப்படுகொலை – Black July (கறுப்பு யூலை)

1983ம் ஆண்டு மே மாதம் பதினெட்டாம் திகதி வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது. யாழ்ப்பாணம் மாநகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை, பருத்தித்துறை நகரசபை, சாவகச்சேரி நகரசபை

திருநெல்வேலிப் படுகொலை – 24,25 யூலை 1983

திருநெல்வேலி யாழ் மாவட்டத்தின் நல்லூர் பிரதேச செயலகப் பிரிவினுள் உள்ளடங்கும் பகுதியாகும். யாழ் நகரப் பகுதியிலிருந்து பலாலி வீதியூடாக வடக்குப் புறமாக ஏறக்குறைய மூன்று மைல் தூரத்தில்

சுன்னாகம் காவற்றுறை நிலையப் படுகொலை – 08.01.1984

யாழ் மாவட்டத்தின் வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச எல்லைக்குள் சுன்னாகம் அமைந்துள்ளது. யாழ் நகரிலிருந்து காங்கேசன்துறை செல்லும் கே.கே.எஸ் வீதியில் பத்து கிலோமீற்றர் தூரத்திலுள்ள சந்திக்குத் தெற்குப்

சுன்னாகம் சந்தைப் படுகொலை – 28.03.1984

யாழ் மாவட்டத்தின் வலிகாமம் தெற்குப் பகுதியில் யாழ் நகரிலிருந்து பத்து கி.மீ. தூரத்தில் கே.கே.எஸ். வீதியில் சுன்னாகச் சந்திக்கு அருகில் சுன்னாகச் சந்தை அமைந்துள்ளது. யாழ் குடாநாட்டின்

மதவாச்சி – ரம்பாவ படுகொலை – 1984 செப்ரெம்பர்

அனுராதபுர மாவட்டத்தின் எல்லைக் கிராமமாக மதவாச்சி அமைந்துள்ளது. வவுனியா நகரிலிருந்து கிட்டத்தட்ட முப்பது கி.மீ தூரத்தில் தெற்கு பக்கமாக யாழ் கண்டி வீதியில் மதவாச்சி நகரம் அமைந்துள்ளது.

ஒதியமலை படுகொலை – 01.12.1984.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவில் நெடுங்கேணிக்கு அருகில் ஒதியமலை என்ற கிராமம் அமைந்துள்ளது. தமிழ் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த பகுதிகளில் குற்றச் செயல்களில்

செட்டிக்குளம் படுகொலை – 02.12.1984

வவுனியா மாவட்டத்தின் எல்லைக் கிராமமாக வவுனியா-மன்னார் வீதியில் வவுனியா நகரிலிருந்து இருபது கி.மீ தூரத்தில்  செட்டிக்குளம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் விவசாயிகள், வர்த்தகர்கள், கூலித்தொழிலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் எனப்

குமுழமுனைப் படுகொலை – 02.12.1984

குமுழமுனைப் படுகொலை – 02.12.1984 முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்றுப்    பிரதேசசெயலர் பிரிவில் குமுழமுனைக் கிராமம் அமைந்துள்ளது.  இக்கிராம மக்களின் பிரதான தொழிலாக விவசாயம், கால்நடை வளர்ப்பு என்பன

தென்னமரவடி படுகொலை – 03.12.1984.

தென்னமரவடி கிராமத் தலைமை அதிகாரியான (விதானையார்)    திரு. எஸ். வைரமுத்து என்பவர். 1985ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இருபத்தி நான்காம் திகதி வெளிவந்த சற்றர் ரீ.வ்.யு ஏட்டில்

மன்னார், முருங்கன் வீதிப் படுகொலை – 04.12.1984

04.12.1984 அன்று காலை பதினோராம் கட்டைப் பகுதியில் காலை 11மணியளவில் பாரிய வெடிச்சத்தம் ஒன்று கேட்டது. அதன் பின்னர் இராணுவத்தினர் அனைவரும் தள்ளாடி முகாமிற்கு சென்று பின்

கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் படுகொலை – 15.12.1984

கொக்கிளாய் – கொக்குத்தொடுவாய் கருநாட்டுக்கேணி போன்றன தமிழ் மக்களின் பூர்வீக கிராமங்களாகும். இப்பிரதேசங்கள் மீன்பிடிக்குப் புகழ்மிக்க பிரதேசங்களில் ஒன்றாகும். இம்மக்களும் நல்ல செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தார்கள்.

வங்காலைப் பங்குத்தந்தை வணபிதா பொதுமக்களின் படுகொலை 06.01.1985.

வங்காலைப் பங்குத்தந்தை வணபிதா மேரி பஸ்ரியன் மற்றும் பொதுமக்களின் படுகொலை 06.01.1985. வங்காலைக் கிராமம் மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் கடற்கரையோரமாக அமைந்துள்ளது. புனித 

முள்ளியவளைப் படுகொலை – 16.01.1985

முள்ளியவளைக் கிராமம் முல்லை, மருதநிலங்கள் சூழ்ந்த வளங்கொழிக்கும் பிரதேசமாகவும் பாரம்பரிய கலை, பண்பாடு என்பன சிறப்பாகவுள்ள பிரதேசமாகவும் வவுனியா – முல்லைத்தீவு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது முல்லைத்தீவில் நிலைகொண்டிருந்த

வட்டக்கண்டல் படுகொலை – 30.01.1985

மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவில் கட்டுக்கரைக்குளக் கரையோரமாக விவசாய நிலப்பரப்புடன் வட்டக்கண்டல் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தவர்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். 1985ஆம்

புதுக்குடியிருப்பு ஐயன் கோயிலடிப் படுகொலை – 21.04.1985

  முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகரிலிருந்து இருபது கி.மீ தூரத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேசம் அமைந்துள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பல்வேறு தொழில்களைச் செய்யும் மக்கள் வாழ்கின்றனர். கூடுதலானவர்கள் விவசாயத்தையே

1985 இல் திருகோணமலை படுகொலைகள்

03.05.1985 அன்று, மஹிந்தபுரா மற்றும் தேஹிவட்டாவில் சிங்கள கும்பல்கள் மற்றும் இலங்கை இராணுவத்தால் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 03.06.1985 அன்று திருகோணமலையில் பேருந்தில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

வல்வை இனப்படுகொலை 10.05.1985

வல்வை யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ளது. 10.05.1985 அன்று இலங்கை இராணுவம் வால்வாயைச் சுற்றி வளைத்து 24 இளைஞர்களைக் கைது செய்தது. அவர்கள் ஒரு சமூக

குமுதினிப் படுகொலைகள் – 15.05.1985

யாழ். தீபகற்பத்தின் தனித்துவமானதும், நான்கு பக்கங்களும் கடலாற் சூழப்பட்டதும் 47.4 சதுர கி.மீ நிலப்பரப்பில் நெடுந்தீவுப் பிரதேசம் அமைந்துள்ளது. தீவுகளில் பெரும் விசாலமான நிலப்பரப்பைக் கொண்ட இப்பிரதேசத்தில்

கிளிவேட்டி படுகொலை 1985 இல்

கிளிவேட்டி திருகோணமலை மாவட்டத்தின் முத்தூர் பகுதியில் உள்ள ஒரு தமிழ் கிராமம். 1977 ஆம் ஆண்டில் இது செருவேலா தேர்தல் பிரிவுடன் இணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த

நற்பிட்டிமுனை படுகொலை – 17.05.1985

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை நகரிலிருந்து மூன்று கி.மீ தூரத்தில் அமைந்துள்ள நற்பிட்டிமுனைக் கிராமம் கல்முனைப் பிரதேச செயலாளர் பிரிவினிலுள்ள கிராமங்களில் ஒன்றாகும். சேனைக்குடியிருப்பு, துறைநீலாவணை, மல்வத்தை, வீரமுனை

திரியாய்த் தாக்குதல்கள் – 1985

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய் ஒரு பூர்வீக தமிழ்க் கிராமமாகும். இங்கு 1985.06.08 ஆம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் தாழப்பறந்து கொண்டிருந்த உலங்குவானூர்தி, திரியாய் கிராமத்திற்குப்

வவுனியா பூந்தோட்டச்சந்திப் படுகொலை

வவுனியா நகரிலிருந்து கிழக்கே மூன்று கி.மீ. தூரத்தில் பூந்தோட்டம் அமைந்துள்ளது. வயல்களாற் சூழப்பட்ட இக்கிராமத்தில் அதிகமானவர்கள் விவசாயிகளாவர்.10.08.1985 அன்று காலை 7மணியளவில் வழமைபோல் மக்கள் தமது அன்றாட

திம்பு பேச்சுவார்த்தை கால படுகொலை

1985ஆம் ஆண்டு ஓகஸ்ட் பத்தாம் திகதி பூட்டான் நாட்டுத் தலைநகரமான திம்புவில் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. இம் மாதம் வன்முறைகள் நிரம்பிய மாதமாக இருந்தது. இதே மாதம் பதின்நான்காம்

கள்ளம்பற்றைச் சந்திப் படுகொலை – 10.08.1985

திருகோணமலை மாவட்டத்தின் புகழ் பெற்ற இடங்களில் ஒன்றான திரியாய்க் கிராமம் திருகோணமலையிலிருந்து ஒரு கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. 1985ஆம் ஆண்டு இனக்கலவரத்தினால் பாதிப்படைந்த மக்கள் அகதி முகாம்களிற்

துவரங்காடு (வரோதயநகர்)ப் படுகொலை – 17.08.1985

திருகோணமலை நகரிலிருந்து நான்கு மைல் தொலைவில் வரோதயநகர்க் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்திற் பெரும்பாலானவர்கள் விவசாயிகளும் கூலித் தொழிலாளர்களும் ஆவர். 17.08.1985 அன்று நண்பகல் 12.30 மணியளவில் ஆயுதம்

வயலூர்ப் படுகொலை – 24.08.1985

1972ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவிற் பிரதேச செயலர் பிரிவில் காணி இல்லாதிருந்த ஏழை மக்களுக்கு வயலூர் பிரதேசத்தில் காணியினை வழங்கி அம்மக்களை குடியேற்றியதன் மூலம் இக்கிராமம்

நிலாவெளி படுகொலை – 16.09.1985

திருகோணமலை மாவட்டத்தின்  குச்சவெளிப் பிரதேசசெயலர் பிரிவிற்குற்பட்ட நிலாவெளிப் பிரதேசமானது, திருகோணமலை நகரிலிருந்து பத்து கி.மீ தூரத்திலுள்ளது. 1983 ஆம் ஆண்டு இனக்கொலையைத் தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு

திருமலைப் படுகொலைகள் யூன்,ஒகஸ்ட்,செப்டம்பர் – 1985

இம்மாதங்களில் திருமலை மாவட்டத்தில் பல படுகொலைகள் நடந்தேறின. பிரசைகள் குழுக்களின் இணைப்பு அமைப்பின் அறிக்கைகளின் படி முன்னூற்று பதினொரு தமிழர்கள் யூன் 1985இல் திருமலையில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரமந்தனாற்றுப் படுகொலை – 02.10.1985

02.10.1985 அன்று அதிகாலை வேளை பொழுது புலர்ந்து புலராத நிலமை. அதிகாலை வானில் ஓர் உலங்குவானூர்தி முதலில் சுற்றி வட்டமிட்டு சுட்டுக்கொண்டே இருந்தது.  அதனைத் தொடர்ந்து மூன்று

மூதூர் கடற்கரைச்சேனைப் படுகொலை – 1985

1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம், ஒன்பதாம், பத்தாம் திகதிகளில் கடற்படையினர், விமானப் படையினர், இராணுவத்தினர் கூட்டாக இணைந்து மூதூர் கடற்கரைச் சேனைப் பகுதிமீது தாக்குதல்