புலனாய்வுப் பிரிவு

தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்க பாதுகாப்புப் புலனாய்வுச் சேவை (TOSIS) என்பது 1983 இல் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் புலனாய்வுச் சேவையாகும். இது பொட்டு அம்மானால் தலைமை தாங்கி

படையப் புலனாய்வுப் பிரிவு

தமிழீழ விடுதலைப் புலிகளின்  புலனாய்வு  பிரிவில்    படையப் புலனாய்வுப் பிரிவு கேணல்  சார்ல்ஸ்   என்பவரால் வழிநடத்தப்பட்டது. இவர்  பேரினவாத சிங்கள அரசின்   ஆழ ஊடுருவித்தாக்கும் படையணியின்