தமிழீழத் தேசிய மாவீரர் நாள் -இத்தாலிமேற்பிராந்தியம்-2019 (படங்கள்)

இத்தாலிமேற்பிராந்தியத்தில் 27-11-2019 நாப்போலிநகரிலும,; 01-12-2019 ரெச்சியோஎமிலியாநகரிலும் தமிழீழதேசியமாவீரர் நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் இடம்பெற்றது. முதலில்பொதுச்சுடர்ஏற்றிவைக்கப்பட்டதைதொடர்ந்துதேசியக்கொடிஏற்றிவைக்கப்பட்டது . பின் 2008ம் ஆண்டிற்க்கானதமிழீழதேசியதலைவரின் மாவீரர் தினஉரையின் காணொளிஒளிபரப்பப்பட்டது. அடுத்துஅகவணக்கத்தைதொடர்ந்துதுயிலும் இல்லப்பாடல்