சமாதான செயலகம்


  படியுங்கள்

2002 ஆண்டில் நோர்வே நாட்டின் மேற்பார்வையில் தமிழீழ அரசும் சிறீலங்கா அரசும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளின் ஒருங்கிணைப்புச் செயலகமாக சமாதானச் செயலகம் உருவாக்கப்பட்டது. இது சமாதான செயலகம்    என்பது அனைத்துலக பிரதிநிதிகள், அனைத்துலக நிறுவனங்களின் பிரதிநிதிகள்   தமிழீழ விடுதலைப் புலிகளை (தமிழீழ அரசை) சந்தித்து உரையாடும்   தளமாக தமிழீழத் தேசியத்  தலைவர் அவர்களால்  வட தமிழீழம் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டது .

சமாதான செயலகம் பணிப்பாளராக புலித்தேவன் அவர்கள் திறம்பட செயற்ப்பட்டார்.

புகைப்படங்கள்