கடற்கரும்புலிகள்


தமிழீழ போரியல் வரலாற்றின் முதல் கடற்கரும்புலித் தாக்குதல்

10.07.1990 அன்று யாழ். மாவட்டம் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையினரின் P 715 “எடித்தாரா” கட்டளைக் கப்பல்  மீது  நடத்தப்பட்டது.
முதல் கடற்கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன், கடற்கரும்புலி கப்டன் வினோத், கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்கள்  ஆவார்கள்.

காந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்டவர்  கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் ஆவார்.