படையப் புலனாய்வுப் பிரிவு


தமிழீழ விடுதலைப் புலிகளின்  புலனாய்வு  பிரிவில்    படையப் புலனாய்வுப் பிரிவு கேணல்  சார்ல்ஸ்   என்பவரால் வழிநடத்தப்பட்டது. இவர்  பேரினவாத சிங்கள அரசின்   ஆழ ஊடுருவித்தாக்கும் படையணியின் ‘கிளைமோர்’ தாக்குதலில் ஜனவரி 2008 இல் மன்னார் மாவட்டத்தின் பாலமடுவில் வீரச்சாவை தழுவிக்கொண்டார்.