விக்டர் கவச வாகன எதிர்ப்பு மற்றும் கவச வாகனப் படையணி


விக்டர் கவச வாகன எதிர்ப்புப் படையணி 1995 இல் உருவாக்கப்பட்டது. இது கவச வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தவும், கவச வாகனங்களைக் கொண்ட அணியாகவும் செயற்பட்டது.  இப்படையணியில் 2001 இல் இலங்கை இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரீ-55 பிரதான போர்க் கவச வாகனம் உட்பட பல கவச வாகனங்களைக் கொண்டு காணப்பட்டது.