ராதா வான் காப்புப் படையணி


ராதா வான் காப்புப் படையணி / ராதா விமான எதிர்ப்புப் படையணி

ராதா படையணி வான் காப்பிற்காகவும், விடுதலைப் புலிகளுக்குள் உளவு பார்ப்பதற்காகவும்,   தமிழீழ தேசியத் தலைவரின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காகவும்  நியமிக்கப்பட்டது. 2004 இல் உருவாக்கப்பட்ட இப்படையணி புதிய பிரிவாகவே காணப்பட்டது.